Please click above link to check engineering counselling vacancies in madurai and all over tamil nadu.
மதுரை சர்வேயர் காலனி வசந்த வினோதன் மகால் அருகில், சன் பிஸியோதெரபி கிளினிக் சார்பில் நாளை (ஜூலை 24) இலவச பிஸியோதெரபி சிகிச்சை முகாம் நடக்கிறது. காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கும் முகாமில், தோள்பட்டை, கழுத்து, முழங்கை, முழங்கால், முதுகு உட்பட பல உடல் வலிகளால் அவதிப்படுபவர் பங்கேற்கலாம் என டாக்டர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். முன்பதிவுக்கு: 98942 80747 Source - Dinamalar
Comments