மதுரை சர்வேயர் காலனி வசந்த வினோதன் மகால் அருகில், சன் பிஸியோதெரபி
கிளினிக் சார்பில் நாளை (ஜூலை 24) இலவச பிஸியோதெரபி சிகிச்சை முகாம் நடக்கிறது.
காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கும் முகாமில், தோள்பட்டை, கழுத்து, முழங்கை, முழங்கால், முதுகு உட்பட பல உடல் வலிகளால் அவதிப்படுபவர் பங்கேற்கலாம் என டாக்டர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்பதிவுக்கு: 98942 80747
Source - Dinamalar

Comments